Faritha
வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்(தமிழ் புத்தகம் )
வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்(தமிழ் புத்தகம் )
Couldn't load pickup availability
Velai Thozhil vaaippukal niraintha 105 pudumaiyaan padippugal.
வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்
(தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது)
எடை:415 கிராம்
நீளம்:215மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்:
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.200
SKU:978-93-82577-40-9
ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்
லட்சங்களைச் செலவழித்துப் படித்தவர்கள் சும்மா உட்கார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. சில நாட்களையும் சில ஆயிரங்களையும் மட்டுமே செலவழித்துப் படித்தவர்கள் வசதியாக வாழ்வதும் இங்கே சாத்தியமாகிறது. இந்தப் புத்தகத்தில் வெளியே கேள்விப்பட்டிராத புதிய தேவைகளை உள்ளடக்கிய பல படிப்புகளையும் பயிற்சிகளையும் பற்றிச் சொல்லியிருக்கிறோம். வெறும் எண்ணிக்கை என்பதாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு படிப்பைப் பற்றியும் அதற்கான பயிற்சி பற்றியும் விரிவாக விளக்கியிருக்கிறோம். இதைப்படித்துப் பயன்படுத்தினால் நீங்கள் உயர்வீர்கள். உங்கள் தலைமுறை உயரும். இந்த நாடு உயரும். இதனால் உலகமும் கூடத்தானே உயரும்.
Share

- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first