Faritha
எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்-
எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்-
Couldn't load pickup availability
எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள்-
சிப்பாய் முதல் சீஃப் ஆபிசர் வரையிலான பணியிடங்களைப் பெறுவதற்கான தமிழின் முதல் முழுமையான வழிகாட்டி
எடை: 320 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 336
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.165
SKU:978-93-82577-35-5
ஆசிரியர்: டாக்டர்.ம.லெனின்
வயது, படிப்பு, தகுதி என்று வெவ்வேறு நிலையில் இருப்பவர்களும் தங்களுக்குப் பொருத்தமான வேலையைப் படைப்பிரிவில் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. இந்த விரவங்கள் இந்நூலில் விரிவாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.வேலை வாய்ப்பாகட்டும், சம்பளமாகட்டும், சாகசங்களாகட்டும் எதற்குமே இங்கு பஞ்சம் இருப்பதில்லை. நினைத்ததை முடிக்க விரும்புபவர்கள் நிச்சயம் படைப்பணியில் சேர வேண்டும். அதில் அவர்களுக்கு நிறைவு கிடைக்கும் என்பது உறுதி.ஆனால் அவர்கள் முழுமையாக விவரங்களைத் தெரிந்து கொள்ளாதவர்கள். படைப்பணியில் சேர்ந்தால் என்னென்ன வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற விவரங்கள் நமது இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. இதை இவர்களுக்கு விளக்கிச் சொன்னால் விரும்பிச் சேர்வதற்கு எத்தனையோ லட்சம் இளைஞர்களும் இளம் பெண்களும் முன் வருவார்கள்.வேறு வேலை எதுவும் கிடைக்காதவர்கள் பட்டாளத்திற்கு ஓடுவார்கள் என்று சிலர் கிண்டலாகச் சொல்வார்கள். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டுமே இது ஒத்து வரும் என்று சொல்பவர்களும் உண்டு.
Share

- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first