சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் (தமிழ் புத்தகம்).
சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் (தமிழ் புத்தகம்).
சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் (தமிழ் புத்தகம்)
இந்திய பொருளாதாரம் வளர்த்து வரும் சூல்நிலையில் பல சில்லறை வணிகர்கள் தங்கள் கடைகளை பெரிய அளவிற்கு தான் வெற்றி பெற முடியும் என்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்த கவலையை விட்டு விட்டு தங்கள் சொந்த பாணியை பின்பற்றி இன்னும் சிறப்பாகவும் முறையாகவும் வியாபாரம் நடத்தி அதில் வெற்றி பெற வழி வகுக்கும் முறைகளை வழங்குவதுதான் "சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் " என்கிற இந்த புத்தகம் நமது சில்லறை வணிகத்தில் ஏற்கனவே வணிகர்களுக்கு நியாபகப்படுத்துவதுடன் நாட்டின் சில்லறை வணிக எதிர்காலப் போக்குகளையும் தெளிவாக விளக்குகிறது இந்த புத்தகம். வணிக உலகின் போட்டிகளை திறம்பட சமாளித்து வெற்றி காண்பது எப்படி என்பதை சில்லறை வணிகர்களுக்குத் தெளிவாக உணர்த்தக்கூடிய புத்தகம் இது.
ஏழு வழிகளை அதன் அனுபவத்தின் மூலமும் பல சில்லறை வணிகர்களுடன் கொண்ட உரையாடல்கள் மற்றும்ஆராய்ச்சி மூலமும் அறிந்து தெள்ள தெளிவாகக் கூறிஉள்ளார் இதன் ஆசிரியர் முனைவர் கிப்சன் வேதமணி. இவழிகள் சில்லறை சில்லறை வணிகர்கள் சிறப்பாகவும் லாபகரமாகவும் செயல்பட்டு வளர வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு முதலீடு பற்றி பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த சில்லறை வணிகர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால் மிகையில்லை.
உ
Share
- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first