தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) (தமிழ் புத்தகம்)

எடை: 315 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 264 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 200 SKU: 978-93-82577-42-3 ஆசிரியர்: சோம வள்ளியப்பன்
சொந்தத் தொழில் செய்பவரா நீங்கள்?
வேலை கேட்காமல் வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறியளவிலேயே வியாபார வெற்றியை உறுதிசெய்து கொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?
வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெறுபவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசியங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொளக்கிறார்கள், போன்றவை மட்டும் அல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, எப்படி பார்ப்பது , வியாபாரத்தை எப்படிப் பெருகுவது என்பது போன்ற , வியாபாரத்தின் ஒவ்வரு முக்கிய பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்க வேண்டிய புத்தகமாக, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுடன்
விரிவும் செரிவும் செய்யப்பட்ட புதிய பதிப்பகா வருகிறது ஆயிரம் பிரதிகள் விற்ற சோம. வள்ளியப்பனின் இந்த வெற்றிப் புத்தகம்.சொந்தத் தொழில் செய்பவரா நீங்கள்?.
வேலை கேட்காமல் வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறியளவிலேயே வியாபார வெற்றியை உறுதிசெய்து கொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?
வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெறுபவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசியங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொளக்கிறார்கள், போன்றவை மட்டும் அல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, எப்படி பார்ப்பது , வியாபாரத்தை எப்படிப் பெருகுவது என்பது போன்ற , வியாபாரத்தின் ஒவ்வரு முக்கிய பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்க வேண்டிய புத்தகமாக, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுடன்
விரிவும் செரிவும் செய்யப்பட்ட புதிய பதிப்பகா வருகிறது ஆயிரம் பிரதிகள் விற்ற சோம. வள்ளியப்பனின் இந்த வெற்றிப் புத்தகம்.
Share
- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first