Nethaji Subash Chandra Bose (Tamil Book)
Nethaji Subash Chandra Bose (Tamil Book)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
எடை: 220 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:184 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-93-2 ஆசிரியர்:குகன்
நம் தேசப்பிதா காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இரு இளைஞர்கள் ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திரபோஸும்
இருவருக்குமே காந்தியுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் மக்கள் செல்வாக்கு எனும் கனி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அவர் சொன்ன அகிம்சையையும் ஒத்துழையாமையும் அவற்றின் பலன் கருதி ஆதரித்தார். புரட்சி வழி சென்ற போஸ் பல சாகசப் பயணங்களை கடல் மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் மேற்கொண்டு படை திரட்டினார்.
ஹிட்லரும், முசோலினியும், டோஜாவும் போஸைத் தங்கள் சகாவாக நினைத்தனர். அவரைச் சுதந்திர இந்தியாவின் சர்வாதிகாரியாக வாழ்த்தினர். ஆனால் போஸ் அவர்களிடம் "நான் நாடு பிடிக்கும் ஆசையில் போராடவில்லை. என் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். தங்களை யார் ஆள வேண்டும்? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என்றார்.
பூரண சுதந்திரம் அடைவதற்கு முன்னரே வெள்ளையர்களின் குறுக்கீடே இல்லாத சுதந்திர இந்தியாவிற்கான மாதிரி அரசாங்கத்தையும், காங்கிரசுக்கு மாற்றான அரசியலையும் பர்மாவிலும், அந்தமானிலும் நிர்மாணித்துக் காட்டியவர் சுபாஷ் . ஆஸாத் ஹிந்தில் ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடியில் முதலில் புலிக்கு பதிலாக ராட்டையும் பின்பு அசோகச் சக்கரமும் இடம்பெற்றன. அதுவே சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாகவும் பின்னர் ஆனது. போஸ் தேர்வு செய்ததே தாகூரின் பாடல் வரிகள் தான் வேறு வடிவில் பிற்பாடு தேசிய கீதமாக நாடு எங்கும் ஒலித்தது.
இன்று தாத்தா காந்தி, மாமா நேருவின் பிறந்த நாட்கள் தேசிய விடுமுறைகளாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. நேதாஜி இன்று தேசபக்திக் கதைகளில் போற்றப்படும் ஒப்பிலா தலைவனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அந்த வீர மைந்தனின் சரிதையைத் தோற்றம் முதல் மறைவு வரை குழப்பங்கள், சர்ச்சைகள், அரசியல் முலாம் பூசும் முயற்சிகளில் இருந்து மீட்டெடுத்து இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு சமர்ப்பிக்கும் முக்கியமான வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது இந்த நூல்!
Shipping:
Ship all over India. Product will receive you in 1 to 4 days anywhere in India. Shipping via our courier Partners Fedex ,Delihivery, E.com Express.
Dispatch
We dispatch the product sending if you ordered before 2 PM.
We request you to group your items in one order. It will reduce the slipping cost. We take special care to protect your product. While they are being shipped.
Cancel Policy:
You may cancel the order anytime before it being shipped.
COD facility:
COD facility available of order.Please check the home page
Refund Policy:
We sent a wrong product or if the product is not working we will send new replacement. In case of repairs we will sent you cash vouchers.
Contact us:
MAIL TO : Justclickuae@gmail.com
WHATSAPP NO : 9003522687, 8344041622
Address:
Meem Step and Shop ,c/o Uae travels services,
16/4 Hajee Sathar Complex, Kuruvikkaran Salai ,Anna Nagar, Madurai- 625020.
Office Timings : 10:00 AM to 7:30 PM
Share
- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first