Skip to product information
1 of 1

Faritha

நேர் நேர் தேமா (தமிழ் புக்ஸ் )

நேர் நேர் தேமா (தமிழ் புக்ஸ் )

Customer Reviews

Based on 1 review Write a review
Regular price Rs. 230.00
Regular price Sale price Rs. 230.00
Sale Sold out
Tax included. Shipping calculated at checkout.

நேர் நேர் தேமா

நேர் நேர் தேமா (வெற்றிக்கான இலக்கணம்) (ஏறக்குறைய ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆனது.) எடை: 235 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.188 SKU:978-81-924657-3-9 ஆசிரியர்:கோபிநாத்

கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்.

View full details