Sixthsense
சென்னை : தலைநகரின் கதை Chennai Thalai Nagarin Kathai (Tamil Book)
சென்னை : தலைநகரின் கதை Chennai Thalai Nagarin Kathai (Tamil Book)
Customer Reviews
Couldn't load pickup availability
எடை: 160 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்:128
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.180
SKU:978-93-83067-05-3
ஆசிரியர்:பார்த்திபன்
நவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி உருவாகி வளர்ந்த கதை சென்னை என்ற நகரை கட்டமைக்க எடுத்து வைக்கப்பட்ட முதல் தொடங்கி சென்னை நகரின் பரிணாம வளர்ச்சி அங்குலம் அங்குலமாக பதிவு செய்திருக்கிறது இந்த புத்தகம் வரலாறு என்பது செயின்ட் ஜார்ஜ் கோட்டை ரிப்பன் மாளிகையில் வரலாறு மட்டுமல்ல சென்னையை அடுத்த மனிதர்களின் வரலாறும்கூட வெறுமனே ஆண்டுகளையும் தேதிகளையும் கொண்டதோடல்லாமல் சென்னை நகரின் உருவாக்கத்தின் பின்னணியில் பொதிந்திருக்கும் சுவாரசியங்களை வரலாற்று வாசனையுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம் நூலாசிரியர் பார்த்திபன் சென்னை குறித்த தீவிரமான தேடலையும் ஆய்வு மேற்கொண்டு வருபவர் சென்னையின் வரலாறு குறித்து தமிழக தமிழின் முன்னணி ஊடகங்களில் எழுதியும் பேசியும் வருபவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஆசிரியராக பணியாற்றும் பார்த்திபன் அறிமுகம் செய்யும் சென்னை உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வாசித்துப் பாருங்கள்

