Skip to product information
1 of 2

JETTY BRA

சூஃபி வழி Sufi Vazhi (Tamil Books)

சூஃபி வழி Sufi Vazhi (Tamil Books)

Regular price Rs. 585.00
Regular price Sale price Rs. 585.00
Sale Sold out
Tax included. Shipping calculated at checkout.
Author
Edition
Stock
சூஃபி வழி
தமிழ் புத்தகம்
எடை: 540 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 464 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.420 SKU: 978-93-82577-73-7 ஆசிரியர்: நாகூர் ரூமி
உங்கள் காதலுக்காக முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வெள்ளைக்காரனிடம் கொடுத்துஅனுப்புவீர்களா?

இந்த கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைத்தான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர்
அறிஞர் என்ற வேறுபடலாம் இருக்காது.ஆனால் சுஃபி வலி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்ப்டியென்று இருக்கலாம். இல்லவே இல்லை, அது முரண்பாடானது. அது இஸலாத்துக்கு விரோதமானது என்றெலாம் அறிஞர் பலரும் அவர்களை நம்புவர்களும் சொல்ல தயங்கவில்லை.

அதிருக்கட்டும். முத்தத்திற்கும் சூபித்துவதிக்கும் என்ன தொடர் என்கிறீர்களா?

இரண்டும் ஒன்றுதான். சுஃபியாகஇருந்தும் ஒரு காதலனான இருப்பது போலத்தான்.முத்தம், சுஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான்.முத்தம் சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான்!
ஒன்று அரைகாதல், இன்னொன்று முழுக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான்! முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மஹானுபாவம்!
சுபி கதைகள் படித்திருப்பீர்கள். சுஃபி கவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சுஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டுஇருபீர்கள்.

முதல் முறையாக சுஃபிதுவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைத்துருக்கிறது இந்த புத்தகம்!

ஆசிரியர் நாகூர் ரூமியின் "இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்" ஏற்கனவே தமிழ் வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நூல்.


View full details