Skip to product information
1 of 1

Faritha

Mahathuvamihu Al-Quran Tamil Tarjuma 30 Juz – Complete Darul Huda Edition | Buy Online India

Mahathuvamihu Al-Quran Tamil Tarjuma 30 Juz – Complete Darul Huda Edition | Buy Online India

Regular price Rs. 750.00
Regular price Sale price Rs. 750.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
Quantity

📖 Product Details:
📄 Pages: 1264
📐 Size: 18 x 24 cm
🗣️ Language: Tamil (Simple and Clear)
🖋️ Translated by: A.K. Abdul Hameed Baqavi


🕋 அல்குர்ஆன் – இனிய தமிழ் மொழிபெயர்ப்பில்
இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவன், உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டாக அருளிய அருமையான இறைவேதம் தான் அல் குர்ஆன்.

📚 இந்நூல் இனிய தமிழ் மொழியில், எளிய நடையில் உங்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது – புரிந்து கொள்ள எளிதாகவும், உங்கள் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்தவும்.

🔍 மேலும், இஸ்லாமிய மார்க்கம் மற்றும் படைத்த இறைவனை தெளிவாக அறிந்து கொள்ள ஒன்பது முக்கிய தலைப்புகள் அடங்கிய அரிய தகவல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

💫 வாசியுங்கள் – உணருங்கள் – வாழ்வில் மாற்றத்தை காணுங்கள்!
🙏 இறைவன் உங்களுக்கு நேர்வழிகாட்டி அருள் புரிவானாக! ஆமீன்!


🚚 Shipping PolicyClick here
🔁 Return PolicyClick here
Cancellation PolicyClick here
📞 Contact UsClick here

💳 Note: We accept Prepaid Orders Only. COD is not available due to high rate of order rejections causing damage and double courier charges.

🛒 Order now and receive this divine guidance at your doorstep!
📦 Fast shipping across India 🇮🇳

View full details