JETTY BRA
விமானப் படை வேலைகளை பிடிப்பது ?எப்படி? Vimaanap Padai Vealaigalai Pidipathu Ippadi (Tamil Books)
விமானப் படை வேலைகளை பிடிப்பது ?எப்படி? Vimaanap Padai Vealaigalai Pidipathu Ippadi (Tamil Books)
Couldn't load pickup availability
உலகின் மிகப்பெரிய விமானப்படை ஒன்றில் சேருவதற்கான வழிகாட்டி
எடை: 290 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 256
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.125
SKU:978-93-82577-34-8
ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின்
ஒரு பணியில் சேரப் பணம் இருக்க வேண்டும். பதவியில் இருப்பவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று பலவிதத் தேவைகளை நினைத்து மருகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த ஒரு புத்தகத்தைப் படித்தால் யாருடைய தயவும் இல்லாமல் அவர்களே விமானப்படை வேலைகளில் போய்ச் சேர முடியும்.
இத்தனைக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது இந்திய விமானப்படை. நீங்கள் அதற்கு எப்படி உங்களைப் பொருத்தமானவராக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்கும் அதை எப்படிச் சாதிப்பது என்பதற்கும் உரிய வழி முறைகளை விரிவாகச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.
ஆனால் ஒரு சல்லிக்காசுகூடச் செலவு இல்லாமல் இங்கே விமானப் பயிற்சி பெறலாம். இதையும் தவிரப் பயிற்சியின்போதே சம்பாதிக்கவும் செய்யலாம். பயிற்சியை முடித்தால் சாகசங்கள் பல செய்யலாம். சாதனைகள் பல புரியலாம்.
இந்த நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். விமானப் படைத் துறை இவர்களுக்கு மிகச் சிறந்த வேலை வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கிறது. பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டு இருப்பதுபோல் விமானப் பயிற்சி பெறுவது அப்படி ஒன்றும் செலவு வைக்கக் கூடிய பயிற்சி இல்லை.
தனி முயற்சியில் விமானியாக ஆக வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருக்கும் என்பது உண்மைதான்.
Share


- Featured
- Most recent
- Highest ratings first
- Lowest ratings first
- Show photos first