Skip to product information
1 of 2

Sixthsense

நேருவின் ஆட்சி Nehruvin Aaatchi (Tamil Book)

நேருவின் ஆட்சி Nehruvin Aaatchi (Tamil Book)

Regular price Rs. 133.00
Regular price Sale price Rs. 133.00
Sale Sold out
Tax included. Shipping calculated at checkout.

நேருவை போற்றுவதற்கும் தொடர்வதற்கு முன்னர் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது என்று இந்தியாவின் பெருமைகளாக சுட்டிக்காட்டப்படும் அத்தனை அம்சங்களுக்கும் அடித்தளமிட்டவர் நேரு என்று பெருமிதப்படும் அதேவேளையில் இன்று இந்தியாவில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் நேருவின் அணுகுமுறைகளை காரணம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது ஜனநாயகம் நேர்மை நல்லாட்சி தொலைநோக்குப் பார்வை ஆட்சிக்கால அடையாளங்கள் அதுபோலவே மொழிச்சிக்கல் எல்லை பிரச்சினை நதிநீர் விவகாரம் வெளியுறவுக் கொள்கை வேறுபாடுகளையும் அவற்றின் பெயர்களைக் கொண்டு சென்ற ஒரே தேர்வு தான் என்கிறார்கள் உண்மைதான் ஆனால் அவர் இந்த பின்னணியில் அதை நான் கொண்டு சென்றால் சீனாவுடனான தோல்விக்கு காரணம் நேருவின் தவறான கணிப்பு கிறார்கள் உண்மைதான் ஆனால் அவருடைய கணிப்புக்கு பின்னணி என்ன இப்படி இந்தியாவின் எரியும் பிரச்சினைகள் பலவற்றையும் நேரு கையாண்ட விதத்தையும் இளைய தலைமுறைக்கு புரியும் மொழியில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ரமணர் நேருவின் ஆட்சி பற்றி விமர்சனங்கள் பரவலாக இருக்கும் நிலையில் இந்த புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது

View full details