Skip to product information
1 of 1

Faritha

இந்துத்துவ இயக்க வரலாறு (Tamil Books)

இந்துத்துவ இயக்க வரலாறு (Tamil Books)

Regular price Rs. 999.00
Regular price Sale price Rs. 999.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.
இந்துத்துவ இயக்க வரலாறு
டை: 1565 கிராம்
நீளம்: 240 மி.மீ.
அகலம்: 180 மி.மீ.
பக்கங்கள்:808
அட்டை: கெட்டி அட்டை
விலை:ரூ.999
SKU:978-93-83067-55-8
ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்
இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர, அவசியத் தேவை. அதனை உணர்ந்து, சிப்பாய் புரட்சி, இந்து மகா சபாவின் ஆரம்பம், ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய், இந்தியப் பிரிவினை, ஜனசங்கத்தின் உருவாக்கம், எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள், ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம், பாஜக உருவான கதை, ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம். காந்தி படுகொலை, காமராஜர் கொலைமுயற்சி, மீனாட்சிபுரம் மதமாற்றம், மண்டைக்காடு கலவரம், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, பொடா சட்டம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம், இந்துத்வ அரசியலின் எழுச்சி, வீழ்ச்சி, மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்திய, தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது
View full details
Customer reviews Powered by Audien
Write a review
Powered by Audien
Show more reviews
Customer reviews Powered by Audien
0
0 reviews
Write a review
Powered by Audien
Merchant description
Show more
Featured
Featured
Most recent
Highest ratings first
Lowest ratings first
Show photos first
With photo With video Easy to assemble Attrative design High quality
Show more reviews